FASTGAINUP
🔑 Secure Login
❓ Frequently Asked Questions
1. தமிழ் & ஆங்கிலம் கிடைக்குமா?
ஆம், இரண்டு மொழிகளிலும் விளம்பரம் எடுக்கலாம்.
2. தமிழ் எழுத்துக்கள் வருமா?
இல்லை, 100% சினிமாட்டிக் விசுவல் மட்டுமே வரும்.
3. விளம்பர விதிமுறை?
அரசியல்/மதம் கிடையாது, மெட்டா விதிகளுக்கு உட்பட்டது.
4. பணம் செலுத்திய பின் எப்போது ஆக்சஸ்?
பணம் செலுத்திய 2 நிமிடங்களில் லாகின் விவரங்கள் வரும்.
5. மொபைல் மூலம் செய்யலாமா?
ஆம், மொபைல், டேப்லெட், லேப்டாப் என அனைத்தும் சப்போர்ட் செய்யும்.
6. மாத சந்தா உள்ளதா?
இல்லை, இது ஒன்-டைம் பேமெண்ட் முறை.
7. வாடிக்கையாளர் சேவை (Support)?
வாட்ஸ்அப் மூலம் 24/7 உதவி பெறலாம்.
8. விளம்பரத்தை எங்கு பதிவேற்றலாம்?
இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் பதிவேற்றலாம்.
9. வீடியோ குவாலிட்டி எப்படி இருக்கும்?
4K அல்லது HD தரத்தில் இருக்கும்.
10. பிசினஸ் கார்டு எடிட் செய்ய முடியுமா?
ஆம், உங்கள் விவரங்களை நீங்களே எடிட் செய்து கொள்ளலாம்.
ℹ️ Business Information
Brand: FASTSPACE MARKETER
Location: Theni, TamilNadu
GSTIN: 33AKVPR3755Q1Z2
⚠️ Disclaimer
FASTSPACE MARKETER என்பது ஒரு தானியங்கி (Automation) சேவை மட்டுமே. பயனர்கள் தங்களின் சொந்த பொறுப்பில் இதைப் பயன்படுத்த வேண்டும். எந்தவொரு தவறான பயன்பாட்டிற்கும் நிர்வாகம் பொறுப்பல்ல.